Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th March 2019 10:03:37 Hours

ஜிம்னாஸ்டிக் சம்பியன்ஷிப் போட்டியில் கெமுனு ஹேவா படையணிக்கு வெற்றி

படையணிகளுக்கு இடையிலான ஜிம்னாஸ்டிக் புதியவர்கள்/சம்பியன்ஷிப் 2019 க்கான போட்டியானது சுகததாச விளையாட்டரங்கத்தில் மார்ச் 27 மற்றும் 28 ஆம் திகதி இடம் பெற்றது.

அதற்கமைய இப் போட்டி இறுதியின் சான்றிதல் மற்றும் வெற்றிக் கிண்ணம் வழங்கும் நிகழ்வானது (28)ஆம் வியாழக்கிழமை இடம் பெற்றதில் பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் கலந்து கொண்டார்.

இப் போட்டியில்12 படையணிகளை பிரதிநித்துவப் படுத்தி 61 போட்டியாளர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். இப் போட்டியின் இறுதியில் கடினமான சந்திப்புக்களிடையே இருபுறமும் புதிய ஜிம்னாஸ்டிக் வீரர்கள் மற்றும் படையணிகளிடம் போட்டியிட்டு கெமுனு ஹேவா ஜிம்னாஸ்டிக் வீரர்கள் சம்பியன்ஷிப்பை வென்றனர்.

இதன்போது விளையாட்டு கழகத்தின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அனுர சுதசிங்க மற்றும் ஜிம்னாஸ்டிக் விளையாட்டு கழகத்தின் தலைவர் கேர்ணல் லங்கா அமரபால அவர்களின்அழைப்பின் போரில் இராணுவ தளபதியினால் சான்றிதல் மற்றும் வெற்றிக் கிண்ணம் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் இராணுவ நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கை இராணுவத்தின் தொண்டர் படைப் பிரிவுகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் மற்றும் விளையாட்டு பணியகத்தின் மேஜர் ஜெனரல் அருண சுதசிங்க போனறோர்களால் பிரதம அதிதி அவர்கள் வரவேற்கப்பட்டர்.buy footwear | Sneakers Nike Shoes