Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st January 2020 10:06:46 Hours

சொத்து மேலாண்மை பணிப்பகத்திற்கு புதிய பணிப்பாளர் பதவியேற்பு

இராணுவ படைத் தலைமையகத்தின் சொத்து மேலாண்மை பணிப்பகத்திற்கு 15 ஆவது பணிப்பாளராக இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் பிரிகேடியர் டி.டி வீரகோண் அவர்கள் 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் உத்தியோபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு கடமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட படையினர் பலரும் கலந்துகொண்டனர். spy offers | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp