Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th December 2019 16:50:02 Hours

சுவிஸ் பாதுகாப்பு ஆலோசகர் இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் ஆலோசகரான கேணல் திரு கிரிஸ்ட்டொப் ஜெரஜ்ட் அவர்கள் (28) ஆம் திகதி சனிக்கிழமை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை ஜயவர்தனபுர இராணுவ தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பில் பரஸ்பர நல்லுரவுகள் தொடர்பாக பல கருத்துக்களையும் ஆர்வமுள்ள விஷயங்களையும் கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பின் முடிவில், இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களால் சுவிஸ் பாதுகாப்பு ஆலோசகருடன் புகைப்படம் எடுப்பதற்கு முன் நல்லெண்ணம் மற்றும் புரிதலின் அடையாளமாக நினைவு சின்னம் வழங்கப்பட்டது. Sportswear free shipping | nike fashion