Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th April 2020 21:08:31 Hours

சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற ‘தொரமடலாவ’ நிகழ்ச்சி

இம் மாதம் (27) ஆம் திகதி திங்கட் கிழமை சுயாதீன தொலைக் காட்சியில் ‘தொரமடலாவ’ எனும் தொனிப் பொருளின் கீழ் இடம்பெற்ற கோவிட் – 19 தொடர்பான விளக்கமளிப்பு நிகழ்ச்சியில் கோவிட் மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, முன்னாள் மேல் மாகாண ஆளுநரும், மருத்துவ விஷேட நிபுணருமான டொக்டர் சீதா அரபேபொல, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க மற்றும் வழக்கறிஞ்சர் மற்றும் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன போன்றோர் இணைந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் வீடியோ கண்காட்சிகளை இணைய தளத்தில் காணலாம். Mysneakers | NIKE