Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

logo logo logo

சிவில் மற்றும் படையினர்களுக்கிடையில் இடம் பெற்ற கால்பந்தாட்டப் போட்டி

இராணுவம் மற்றும் சிவில் சமூக்கங்களுக்கிடையிலான நல்லுறவை மேம்படுத்தும் முகமாக, 11 (தொண்டர்) கஜபா படையணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட படையினர் மற்றும் முலங்காவில் விநாயகர் விலையாட்டுக் கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்டப் போட்டியானது கடந்த ஞாயிற்றுக் கிழமை 28 ஆம் திகதி விநாயகர் பொது மைதானத்தில் இடம் பெற்றன.

மேலும், இப்போட்டியானது 65 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 651 ஆவது படையகத்தின் படைத் தளபதியின் மேற்பார்வையில் ஏற்பாடு செய்யப்பட்டன.