Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th March 2020 16:00:30 Hours

சிறப்பாக இடம்பெறவுள்ள யாழ் கொட் டெலன்ட்‘ (Jaffna Got Talent’) நிகழ்ச்சி

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட 2020 ஆம் ஆண்டிற்கான யாழ் கொட் டெலன்ட்‘ (Jaffna Got Talent’) நிகழ்ச்சியானது யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய அவர்களது தலைமையில் யாழ் சமூக கலைஞர்கள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த இன்னிசை நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியானது எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் திகதி யாழ் தந்தை செல்வா மண்டபத்தில் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது பங்களிப்புடன் பாடல்கள் மற்றும் நடனங்களை உள்ளடக்கி இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். best Running shoes | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ