Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th July 2020 18:05:17 Hours

சிறந்த குடும்ப உறவு மேம்பாட்டிற்கான மற்றுமொரு விரிவுரை

உளவியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் மஞ்சுல கருணாரத்ன அவர்களின் வழிகாட்டுதலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “மனப்பாங்கு மேம்பாட்டின் ஊடான சிறந்த குடும்ப வாழ்க்கை” என்ற தலைப்பிலான விரிவுரை லெப்டினன்ட் கேணல் பிஜஎஸ் சமந்தி அவர்களால் இலங்கை பீரங்கி படைப் பயிற்சி பாடசாலையில் வியாழக்கிழமை 9 ம் திகதி நடாத்தப்பட்டது.

நிகழ்வு பாதுகாப்புப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் ஆலோசணை வழிகாட்டலின் பேரில் இலங்கை பீரங்கிப் படைப் பயிற்சிப் பாடசாலை படையினரின் மன நலன் மேம்பாட்டுக்காக உளவியல் பணிப்பகத்தினால் மேற்கொள்ளப்பட்டது. Adidas shoes | UOMO, SCARPE