Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th May 2020 09:31:58 Hours

சிங்பூர் மற்றும் துபாயில் இருந்து 382 நபர்கள் இலங்கை வருகை

அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் வழங்கப்பட்ட உத்தரவின் பேரில் எல் 303 மற்றும் யூ எல் 226 இலங்கைக்கு சொந்தமான விமானத்தில் 06ஆம் திகதி மாலை மற்றும் 07ஆம் திகதி காலை மாணவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட 197 பேர் துபாயில் இருந்தும் 185 பேர் சிங்கபூரில் இருந்து மொத்தம் 382 பேர் இலங்கையை வந்தடைந்தனர்.

அவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அந்த நபர்கள் கோவிட்-19 தோற்று நோய் காரணமாக குறித்த நாடுகளில் சிரமங்களுக்கு மத்தியில் சில காலம் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. Best Nike Sneakers | adidas