Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th February 2019 17:30:41 Hours

சமாதான மற்றும் மத நல்லிணக்கத்துக்காக நடைப் பெற இருக்கும் நடைபவணி ‘எகடசிடிமு’ நிகழ்வில் கலந்து கொள்ள இராணுவ தளபதிக்கு அழைப்பு

மத மற்றும் பல இன மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் (02) ஆம் திகதி சனிக்கிமை இடம் பொற இருக்கும் 2019 ஆம் ஆண்டிற்கான நடைபவணியில் கலந்து கொள்ள கொழும்பு இந்துக் கல்லூரியின் அதிபர் திரு டி.பி பரமேஸ்வரன் அவர்கள் இராணுவ தளபதிக்கு அழைப்பு விடுத்தார்.

அதனடிப்படையில் இந்த ஆண்டு சமாதான மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் இந்து கல்லூரியில் பெரிய நடைபவணி இடம் பெறவுள்ளதுடன், 'எகட சிட்டிமு' எனும் தேசிய திட்டத்திற்கு கீழ் சமாதானத்தின் தேசிய இலக்கை அடைய ஒத்துழைப்பு மற்றும் பல இன மற்றும் பல மதநல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதற்கும் ஒரு வழிவகையாக இப் நடைபவணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மற்றும் அதிபர் அவர்களின் வேண்டுக்கோளிற்கிணங்க கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ் இந்துக் கல்லூரியும் கலந்துகொள்ளவுள்ளதுடன் 10 அணிக்கும் இராணுவத்தினர் முழு ஒத்துழைப்பு வழங்கவுள்ளன.

மேலும் இந்துக் கல்லூரியின் அதிபர் திரு டி.பி பரமேஸ்வரன் அவர்கள் திரு.இ.பத்மராஜ் இந்து கல்லூரியின் பழைய மாணவரும் (விளை); சர்வதேச ஒருங்கிணைப்பாளருமான பி.வி லோகேந்திரன் போன்றோர் (28) ஆம் திகதி வியாழக்கிழமை இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்து இராணுவ தளபதியை சந்தித்து நடைபவணி தொடர்பாக கலந்துரையாடின.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் இராணுவ தலைமையகத்தில் இடம் பெற்ற இந்த சந்திப்பின் போது நடைபவணியின் தேவைகளை பற்றி கவணத்திற்கொண்டு தனது திட்டத்திற்கமைய இந் நடைபவணி நிகழ்வுகள் இக் கல்லூரி வளகத்தில் ஒழுங்கமைக்கப்பட்டதற்கு வேறு மாணவர்களுக்கும் அழைப்பு விடுத்தற்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

இலங்கை இந்து கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த 'பெரிய நடைபவணி நிகழ்வில் 6000 க்கும் அதிகமான 7000 பங்கேற்பாளர்களுடன் இராணுவ தளபதி உட்பட பலரும் கலந்துகொள்வுள்ளன. Nike Sneakers Store | Nike Dunk - Collection - Sb-roscoff