26th April 2020 20:00:46 Hours
இந்தியா கோயம்புத்தூரிலிருந்து இன்று (26) ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த 113 பேர் இராணுவம் மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தியாவிலிருந்து இந்த மாணவர்கள் இலங்கைக்கு சொந்தமான எயார் லைன்ஸ் விமானத்தில் இங்கு வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running Sneakers Store | Air Jordan 5 Raging Bull Toro Brovo 2021 DD0587-600 Release Date Info , Iicf