20th August 2021 09:41:05 Hours
தேசிய தொலைக்காட்சி சேவையான ரூபவாஹினியின் “மஹஜன தினய” நிகழ்ச்சியில் புதன்கிழமை (18) அன்று கலந்துகொண்ட பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கொவிட் – 19 வைரஸ் பரவல் தடுப்பு பொறிமுறை, தொடர்ச்சியான தடுப்பூசி வேலைத்திட்டம், உயிரிழப்புக்கள், நடமாட்டக் கட்டுப்பாடுகள், தொற்று நோய் பரவல் அதிகரிப்பு , பொது இடங்களில் ஒன்றுகூடுதல், புள்ளிவிவரங்கள உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வின் முழுமையான வீடியோ பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது: