Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st August 2020 13:52:05 Hours

கொமாண்டோ படையணி தலைமையகத்தினரால் மர நடுகை முன்னெடுப்பு

கணேமுல்லையில் அமைந்துள்ள கொமாண்டோ படையணி தலைமையகத்தினருடன் லயன்ஸ் கிளப் 306 பி - 2 கந்தான, ஜா-எல கிளையினர் இணைந்து இராணுவ தளபதியின் ‘துரு மிதுரு - நவ ரட்டக்’ சுற்றுச்புற நட்பு பசுமைத் திட்டத்திற்கு இணையாக மரக் கன்றுகள் விநியோகம்செய்தனர்.

அதற்கமைய முகாம் வளாகத்திற்குள் நாட்டுவைப்பதற்காக லயன்ஸ் கிளபினரால் ரம்புட்டான்,தென்னை, மா, இழநீர் தென்னை மற்றும் பலவகையான 200 க்கும் அதிகமான மரக்கன்றுகள் வழங்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் பல லயன் உறுப்பினர்களுடன் இணைந்து கொண்டனர். affiliate link trace | シューズ