Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

கேர்ணல் திலகரத்ன 2019 ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தேர்வு

தேசிய ஸ்குவாஷ் சம்மேளனத்தினால் 2019 ஆம் ஆண்டிற்கான சம்பியன்சிப் போட்டிகள் இம் மாதம் 11 – 17 ஆம் திகதி வரை ரத்மலான விமானப்படை ஸ்குவாஷ் மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த போட்டிகளில் இலங்கை சமிக்ஞை படையணியைச் சேர்ந்த கேர்ணல் எஸ் எச் பி டீ திலகரத்ன அவர்கள் பங்கு பற்றி வெற்றிகளை சுவீரித்துக் கொண்டு மாஸ்டர் மற்றும் வெட்டரன் எனும் கௌரவ நாமத்தையும் பெற்றுக் கொண்டார். Nike Sneakers Store | 『アディダス』に分類された記事一覧