15th March 2025 13:40:48 Hours
கெமுனு ஹேவா படையணியின் அனர்த்த முகாமைத்துவ நிவாரண படையினர், 2025 மார்ச் 01, அன்று ஹிரிகட்டு ஓயாவின் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால் சிக்கிய 35 பொதுமக்களை மீட்டதன் மூலம் தமது துணிச்சலை வெளிப்படுத்தினர்.
அவர்களின் விரைவான நடவடிக்கையினை அங்கீகரித்து இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீஅவர்கள் 2025 மார்ச் 14 அன்று இராணுவத் தலைமையகத்தில் மீட்புப் படையினருக்கு நினைவுச் சான்றிதழ்களை வழங்கினார். பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதில் அவர்களின் அர்ப்பணிப்பு, தொழில்முறை மற்றும் அர்ப்பணிப்புக்காக இராணுவத் தளபதி அவர்களைப் பாராட்டினார். ஒரு அதிகாரி மற்றும் 23 சிப்பாய்கள் வெற்றிகரமான நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்துடன் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தனர்.
இவ்விருது வழங்கும் விழாவில் படைத்தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூ.ஜே.டப்ளியூ.பி.ஜே.கே விமலரத்ன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ மற்றும் நிலைய தளபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சான்றிதழ் பெறுபவர்கள் விபரம் பின்வருமாறு:
• மேஜர் எஸ்.ஏ.ஆர்.கே. விஜேதுங்க ஆர்எஸ்பீ
• பணிநிலை சார்ஜன் பி.எச்.எஸ்.ஆர் விஜேசிங்க
• பணிநிலை சார்ஜன் டபிள்யூ.எம்.எஸ் விஜேசுந்தர
• சார்ஜன் டீ.டப்ளியூ.வீ.டப்ளியூ.ஐ குணசேகர
• சார்ஜன் கே.டி.ஆர். குமாரசிரி
• கோப்ரல் ஆர்.டி. ரத்நாயக்க
• கோப்ரல் பீ.எல்.எம் பத்மசிறி ஆர்டப்ளியூபீ
• கோப்ரல் ஆர்.டி.டி.கே திலகரத்ன
• கோப்ரல் கே.எச்.எஸ். ஹரிச்சந்திரா
• கோப்ரல் எச்.கே.எஸ்.எஸ். விஜேரத்ன
• லான்ஸ் கோப்ரல் கே.ஏ.வசந்த
• லான்ஸ் கோப்ரல் ஈ.எம் சிசிர குமார
• லான்ஸ் கோப்ரல் டி.சி.டி.எஸ் சுவாரிஸ்
• லான்ஸ் கோப்ரல் டி.எம்.சி. புஷ்பகுமார
• லான்ஸ் கோப்ரல் எஸ்.எம்.ஜே நாலக
• லான்ஸ் கோப்ரல் வீ.எம்.எஸ். பிரேமதிலக
• லான்ஸ் கோப்ரல் எச்.ஏ.டி.பி. பிரசாத்
• லான்ஸ் கோப்ரல் எஸ்.கே நிஷாந்த குமார
• லான்ஸ் கோப்ரல் எல்.ஏ. பிரியந்த குமார
• லான்ஸ் கோப்ரல் கே.எஸ். ஜெயலத்
• லான்ஸ் கோப்ரல் டபிள்யூ.எல். புஷ்பகுமார
• காலாட் சிப்பாய் டீ.டி.ஐ சந்தன
• காலாட் சிப்பாய் டப்ளியூ.டீ.எம்.எஸ் சாமர
• காலாட் சிப்பாய் ஜீ.ஜீ.எச்.எம் குணதிலக்க