Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th March 2019 10:00:32 Hours

கெடற் மாணவர்களுக்கு ரன்டம்பையில் விரிவுரைகள்

மொனராகலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்த 200 பாடசாலை கெடற் மாணவர்களுக்கு ‘செயல் நோக்கம்’ தொடர்பான விரிவுரைகள் கண்டி பூவெலிகட சமிக்ஞை பயிற்சி பாடசாலையின் பிரதான பயிற்றுவிப்பாளரான மேஜர் தம்மிக ஹெட்டியாரச்சி அவர்களினால் ஆற்றப்பட்டன.

இந்த விரிவுரைகள் இரண்டு மணித்தியால நேரத்திற்கு ரன்டம்பே மாணவ சிப்பாய் பயிற்சி பாடசாலையில் கெடற் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் இராணுவ வாழ்க்கையைப் பாராட்டவும், ஒரு நல்ல நோக்கத்திற்காக நிறுவனத்தில் சேரும் விடயங்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்டன. best shoes | Nike