Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd February 2020 22:30:38 Hours

குகுலேகங்க லாயா லெஷர் படையினரால் சமூக சேவைப் பணிகள் முன்னெடுப்பு

குகுலேகங்க லாயா லெஷரில் சேவையாற்றும் இராணுவ படையினர்களால் சமூக சேவைப் பணிகளின் பதுரெலிய சிறுவர் வைத்தியசாலை மற்றும் வைத்தியசாலை வாட்டுகிளின் சுவர்களுக்கு பூச்சு பூசுதல் போன்ற சிரமதானப் பணிகள் போன்றன முன்னெடுக்கப்பட்டது.

அதே வேளை சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானமானது இதன் போது சிறந்த முறையில் படையினரால் சுத்திகரிப்பட்டது.

இப் பணிக்கான உதவிகளை இவ் விடுமுறை விடுதியின் பிரிகேயடிர் எம் ஏ ஆர் குணசேகர மற்றும் இதில் சேவையாற்றும் படையினர்கள் போன்றோர் வழங்கினர். Asics shoes | Saucony Lanzar JAV 2 - Unisex , Worldarchitecturefestival