Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th March 2021 08:11:32 Hours

கிழக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி 2 வது இராணுவ பொலிஸ் படைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

கிழக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதியாக அண்மையில் பதவியேற்ற பிரிகேடியர் மகேஷ் அபேரத்ன தனது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கிரிதளையில் அமைந்துள்ள 2 வது இலங்கை இராணுவ பொலிஸ் படை தலைமையகத்திற்கு வியாழக்கிழமை (25) உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டார்.

கட்டுப்பாட்டு அலகிற்கு விஜயம் மேற்கொண்ட தளபதியினை லெப்டினன் கேணல் ரஸதுன் விதானாராச்சி அவர்களால் வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் 2 வது இராணுவ பொலிஸ் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது.

அதனைடுத்து படையினருக்கு உரையாற்றுகையில் நிகழ்த்திய படையினரின் சேவைக்கு பாராட்டுகளை தெரிவித்தார். Best Sneakers | Nike SB