Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd October 2017 19:33:10 Hours

கிழக்கு படையினரால் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதியான மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர அவர்களின் தலைமையில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிக்கந்தை முன்பள்ளிச் சிறார்களுக்கான சுற்றுலாப் பயணத்திற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த வகையில் திருகோணமலை காயங்கேணி கடற் கரைக்கு சுற்றுலாப் பயணத்தை கடந்த 01ஆம் திகதி இச் சிறார்கள் இராணுவத்தினரின் பங்களிப்போடு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதன் போது இச் சிறார்களுக்கான மதிய உணவுகளும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் இராணுவப் படை உயர் அதிகாரிகள் ,இராணுவப் படையினர் மற்றும் இப் பாடசாலையின் 5 ஆசிரியர்கள் ,பாடசாலை மாணவர்கள் போன்ரோர் கலந்து கொண்டனர்.

best Running shoes brand | Sneakers Nike