20th September 2024 12:23:16 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வருணி குலதுங்க அவர்களுடன் இணைந்து 14 செப்டம்பர் 2024 அன்று வெலிகந்த, கடவத்மடுவ ஸ்ரீ போதி ரஜராம விகாரையில் புதிய தூபிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பொலிஸ் அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.