Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th June 2020 08:30:27 Hours

கிழக்கு தளபதியினால் பதவியுயர்வு பெற்ற மூத்த அதிகாரிகளுக்கு சின்னங்கள் சூட்டல்

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களினால் புதிதாய் பதவியுயர்த்தப்பட்ட இராணுவ மூத்த அதிகாரிகளுக்கு பதவியுயர்வு சின்னத்தை இம் மாதம் (22) ஆம் திகதி 22 ஆவது காலாட் படைப் பிரிவின் விஜயத்தின் போது படைத் தளபதி சூட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

22 ஆவது படைப் பிரிவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்பு பிரிகேடியர் மற்றும் தரமுயர்த்தப்பட்ட இரண்டு கேர்ணல்களுக்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியினால் பதவிச் சின்னங்கள் சூட்டப்பட்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். Sports Shoes | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ