27th March 2019 01:20:51 Hours
ராமணாடபுர இரணமடு கிழக்கு மீனவச் சங்கத்தின் இணைப்பிலுள்ள 75 மீனவ குடும்பங்களுக்கான பாடசாலை உபகரணங்கள் மற்றும் வீட்டுப் பொருட்களானது கிளிநொச்சிகொமேஷல் வங்கியின் அனுசரணையுடன், கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 57 வது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் முயற்சியினூடாக கடந்த 21 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த இந்நிகழ்வானது 573 வது படையின் மேற்பார்வையில்,57 வது படைப்பிரிவின் படைத்தளபதி மேஜர் ஜெனரல்விஜித ரவிப்பிரிய அவர்களின் வழிகாட்டுதலின் மூலம் 15(தொண்)இலங்கை சிங்க படையணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
மேலும், பாடசாலை புத்தகங்கள் படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணைகள் போன்றன இந்நிகழ்வின் போது வழங்கப்பட்டன. Sports brands | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov