22nd August 2017 15:56:11 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் தலைமையில் டெங்கு ஒழிப்பு திட்டம் கடந்த வியாழக் கிழமை (17) முன்னெடுக்கப்பட்டது.
அதிகரித்து வரும் டெங்கு நோய்த் தாக்கத்தை மட்டுப்படுத்தும் முகமாக முன்னெடுக்கப்பட்ட இத் திட்டத்தில் கிளிநொச்சி , முலங்காவில் விஸ்வமடு மற்றும் கண்டவெளி போன்ற பிரதேசங்களின் 57 , 65 மற்றும் 66 படைப்பிரிவின் 700 படை வீரர்கள் ஒத்துழைப்பை வழங்கியதுடன் ,மருத்துவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சுகாதாரப் பரிசோதகர்கள் போன்ரோர் தமது பங்களிப்பை வழங்கினர்.
அந்த வகையில் சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் சர்வதேச டெங்கு ஒழிப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
best Running shoes brand | Air Jordan Sneakers