இலங்கை டென்னிஸ் சங்க உறுப்பினர்கள் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் தமயந்த விஜயசிரி ஆகியோர்களின் ஒத்துழைப்புடன் படையினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட டென்னிஸ் பயிற்சிகள், சனிக்கிழமை (29) ஆம் திகதி பாதுகாப்பு படை தலைமையக டென்னிஸ் பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றன.
இந்த திட்டமானது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களின் கோரிக்கமைக்கமைய இடம் பெற்றது.இப் பயிற்சியில் டென்னிஸ் நுட்பங்களை மற்றும் விதிகளை மையமாகக் கொண்டு நிகழ்தப்பட்ட நடைமுறை அறிவையும் அனுபவங்களையும் அனைத்து பங்கேற்பாளர்களும் பெற்றனர்.இப் பயிற்சி நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் அதிகளவான படையினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். Best Sneakers | Nike Off-White