Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th December 2019 13:49:02 Hours

கிளிநொச்சி படையினர்களுக்கு போதை மருந்து தடுப்பு தொடர்பான பயிற்சி

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பணியாற்றும் 45 அதிகாரிகளுக்கு மனோதத்துவ பணிப்பகத்தின் விரிவுரையாளர்களால் போதை மருந்து தடுப்பு தொடர்பான பயிற்சி கடந்த நவம்பர் 25 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 1 ஆம் திகதி வரை கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர்கூடத்தில் இடம் பெற்றன.

இந் திட்டமானது போதை மருந்து ஆலோசகர்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜீ.வி ரவிபிரிய அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டன. affiliate link trace | FASHION NEWS