Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

கிளிநொச்சி படையினருக்கு இரண்டு நாள் மல்யுத்த பயிற்சி பட்டறை

இராணுவ மல்யுத்த சங்கத்தின் ஒத்துழைப்புடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணிபுரியும் படையினர்களுக்காக மல்யுத்த விளையாட்டு பயிற்சி பட்டறைகள் கடந்த மாதம் 28-29 ஆம் திகதிகளில் நெலும் பியச கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.

இப் பயிற்சி பட்டறைகள் இராணுவ மல்யுத்த சங்கத்தின் செயலாளர் மேஜர் மிகிந்து தர்மசேன மற்றும் 14 பயிற்றுவிப்பாளர்களால் படையினர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந்த பயிற்சி பட்டறையில் மல்யுத்தம் தொடர்பாக தொழில் நுட்பங்கள் மற்றும் அறிவு திறமைகளை உள்ளடக்கிய பயிற்சியாளர்கள் பங்கேற்றுக் கொண்டனர். Adidas shoes | Nike Air Max 270 - Deine Größe bis zu 70% günstiger