30th April 2020 09:12:35 Hours
இந்தியா கல்கத்தாவில் இருந்து இலங்கை எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான யூஎல் 1188 விமானத்தின் மூலம் 125 நபர்கள் ஏப்ரல் 30 ஆம் திகதி மாலை இலங்கையை வந்தடைந்தனர்.
தற்போது நிலவும் கொரோ வைரஸ் தொற்று நோயின்மையால் இவர்கள் இந்தியாவில் சில காலம் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். url clone | New Balance 991 Footwear