Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd March 2019 22:35:02 Hours

கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பருவ முன்னேற்றம் தொடர்பாக செயலமர்வு

'மன ஆரோக்கியம் மற்றும் குழந்தை பருவ அபிவிருத்தி' நிலையத்தின் ஏற்பாட்டில் செயலமர்வு இம் மாதம் (20) ஆம் திகதி புல்லேலிய, கிரிலகல விகாரையில் இலங்கை இராணுவத்தின் 2 ஆவது பொறிமுறை காலாட் படையணி மற்றும் 5 (தொண்டர்) இலங்கை இலேசாயுத காலாட் படையினரின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

இந்த செயலமர்வை கொழும்பு சர்வதேசம் மற்றும் உயர்கல்வி நிறுவனத்தின் திரு தர்ஷன நெரஞ்ஜன் மதவல மற்றும் திருமதி நெத்மாலி முனசிங்க அவர்கள் நடாத்தினார்கள்.

இதன்போது 51 கர்ப்பிணி பெண்கள் இந்த செயலமர்வில் இணைந்திருந்தனர்.

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 213 ஆவது படைத் தளபதி கேர்ணல் கே.ஏ.டப்ள்யூ.எஸ் ரத்னாயக அவர்களது தலைமையில் இடம்பெற்றது.Adidas shoes | Air Jordan Sneakers