Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd February 2020 22:00:38 Hours

கம்பொலயில் ஏற்பட்ட தீயானது 111ஆவது படைப் பிரிவினரால் கட்டுப்பாடு

கம்பொலயில் உள்ள அனர்த்த முகாமைத்துவ பயிற்சிப் பாடசாலையின் அதிகாரிகள் அத்துடன் 111ஆவது படைப் பிரிவு மற்றும் 10ஆவது கஜபா படையினர் மற்றும் 2ஆவது (தொண்டர்) இலங்கை சிங்கப் படையணி படையினர்கள் போன்றோரின் ஒருங்கிணைப்பில் கம்பொல சவரசவிகம பிரதேசத்தில் கடந்த மாதம் வெள்ளிக் கிழமை (31) ஏற்பட்ட தீயானது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இப் பணிகள் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 111ஆவது படைப் பிரிவின் 6அதிகாரிகள் உள்ளடங்களாக 100ற்கும் மேற்பட்ட படையினர்களால் மற்றும் சில தீயணைப்பு படையினர்களின் ஒருங்கிணைப்போடு பல சிரமத்திற்கு மத்தியில் இப் பிரதேசத்தில் ஏற்பட்ட தீயானது கட்டுப்படுத்தப்பட்டது. bridge media | New Balance 991 Footwear