Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th July 2018 13:36:27 Hours

கண்டி மாகாணத்தில் சமய நிகழ்வுகள்

கண்டியில்உள்ளஅஸ்கிரிமஹாவிகாரையில்11 ஆவதுபடைப்பிரிவின்ஏற்பாட்டில்1000 பௌத்த தேரர்களின் பங்களிப்புடன் தான நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு 140 இராணுவத்தினரது பங்களிப்புடன் தான நிகழ்விற்கான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளப்பட்டன.

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது அறிவுறுத்தலுக்கமைய 11 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றன. Buy Sneakers | Sneakers