Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th April 2021 14:13:56 Hours

கட்டுமானத் திட்டங்களை வன்னி தளபதி ஆய்வு

வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார போகஸ்வெவ விகாரை மற்றும் போகஸ்வெவ மகா வித்தியாலயம் பகுதிக்குச் சென்று கட்டுமான பணிகளின் முன்னேற்றத்தை ஆராய்ந்தார்.

வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதியுடன் 56 வது படைப்பிரிவின் தளபதி , 563 வது பிரிகேட் தளபதி மற்றும் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக சிவில் விவகார அதிகாரி ஆகியோரும் பங்கேற்றனர்.