Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

கடற்படை அணியை வீழ்த்திய இராணுவ கிரிகெட் வீரர்கள்

11 ஆவது பாதுகாப்பு சேவைப் போட்டிகளில் இராணுவம் மற்றும் கடற்படை கிரிக்கெட் வீரர்களுக்கிடையேயான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிகெட் போட்டி தொம்பகொட இராணுவ கிரிக்கெட் மைதானத்தில் சனிக்கிழமை (24) நடைப்பெற்றது.

இப்போட்டியில் இராணுவ கிரிக்கெட் அணி 4 விக்கெட் இழப்புக்கு 514 ஓட்டங்களை குவித்தது, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கடற்படை அணி 24.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 54 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

இப்போட்டியில் சாதாரண சிப்பாய் டபிள்யூ.டி டில்ஷான் 137 ஓட்டங்களையும், மேஜர் திசர பெரேரா 110 ஓட்டங்களையும், அதிகாரவாணை அற்ற அதிகாரி நிலை II அசேல குணரத்ன 107 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். சாதாரண சிப்பாய் டபிள்யூ.டி டில்ஷான், சாதாரண சிப்பாய்களான மெண்டிஸ், பெர்னாண்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். Mysneakers | Jordan 1 Mid Tropical Twist , Where To Buy , 554724-132 , Nike Air Max 96 green Men Running Shoes