Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd March 2019 14:10:24 Hours

ஓய்வு பெற்ற பிரிகேடியர் கே அத்தனாயக அவர்கள் காலமானர்

இலங்கை இராணுவ சேவை படையணியின் ஓய்வு பெற்ற பிரிகேடியர் கே அத்தனாயக அவர்கள் கடந்த (20) ஆம் திகதி வியாழக்கிழமை காலமானர்.

காலம் சென்ற இவர் இலங்கை இராணுவத்தின் ஓய்வு பெற்ற அதிகாரியாவார் இவரது தேகம் இல. 44/04, முதலாம் வட்டாரம் கன்கொடவில, நுகேகொடையில் அஞ்சலிக்காக வைத்திருந்ததுடன் அன்னாரின் இறுதி கிரிகைகள் (22) ஆம் திகதி சனிக்கிழமை 2.15 மணியளவில் பொரளை பொது மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளன. Best Sneakers | Upcoming 2021 Nike Dunk Release Dates - Iebem-morelos