Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd March 2019 22:35:02 Hours

ஓய்வு பெற்ற பிரிகேடியர் கே அத்தனாயக அவர்களின் இறுதிசடங்கு

இலங்கை இராணுவ சேவை படையணியின் ஓய்வு பெற்ற பிரிகேடியர் கே அத்தனாயக அவர்கள் கடந்த (20) ஆம் திகதி வியாழக்கிழமை காலமானர் அன்னாரின் இறுதிசடங்கு இராணுவ சம்பிரதாய மரியாதையுடன் இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினரின் பங்களிப்புடன் (23) ஆம் திகதி சனிக்கிழமை 2.15 மணியளவில் பொரளை பொது மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டன.

அதன்படி அவரது இராணுவ வாழ்க்கையில் 1 ஆவது இலங்கை இராணுவ சேவை படையணியின் கட்டளை தளபதியாகவும் இராணுவ தலைமையகத்தில் இலங்கை இராணுவ சேவை படையணியின் வழங்கள் பணிப்பாளரும் போக்குவரத்து காலாண்டு மாஸ்டர் ஜெனரலாகவும் கடமையாற்றியுள்ளார்.

காலம்சென்ற கே.அத்தனாயக அவர்கள் 1967 ஆம் ஆண்டு செப்டெம்பர் 01 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் சேவை படையணியின் இணைந்துள்ளார். மேலும் இராணுவ தளபதி அவர்களால் வழங்கப்பட்ட சிறப்பு பகுதி 1 ஆணை பின்வருமாறு. Nike sneakers | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp