30th April 2020 08:00:35 Hours
ஒட்டுசுட்டான் சந்தியில் வீதியின் குறுக்காக முறிந்து விழுந்த மரமானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 64 ஆவது படைப் பிரிவிற்குரிய 642 ஆவது படைத் தலைமையகத்தினால் அகற்றப்பட்டு வீதி போக்குவரத்துக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகள் 64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரந்துல ஹத்னஹொட அவர்களது வழிக்காட்டலின் கீழ் 642 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டன. jordan Sneakers | NIKE Chaussures, Sacs, Vetements, Montres, Accessoires, Accessoires-textile, Beaute, Sous-vetements - Livraison Gratuite