Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th May 2020 08:16:38 Hours

எஸ்எல்என்ஜி படையினரின் ஒத்துழைப்புடன் சிவநொளிபாத யாத்திரையின் நினைவுச் சின்ன கலசம் எடுத்துச் செல்லல்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 19 ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையிணியின் படையினர் நினைவுச் சின்ன கலசம் மற்றும் சமன் கடவுளிக் கலசங்களை நல்லதன்னி வழியாக இரத்னபுரியில் உள்ள கல்பொட்டவெல ரஜமகா விகாரைக்கு செல்லும் கொண்டுசெல்ல 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தங்களது ஒத்துழைப்பை வழங்கினர்.

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்தி கொஸ்தா உட்பட 11 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார மற்றும் 112 ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதி ஆகியோருடன் இணைந்து 19 ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையிணியின் அதிகாரிகள் மற்றும் படையினர்களுடன் ஆகியோர் ஊர்வலத்தின் தொடக்கத்தில் நினைவுச் சின்னங்களை எடுத்துச் சென்றனர். trace affiliate link | First Look: Nike PG 5 PlayStation 5 White Pink Black BQ6472-500 Release Date - SBD