Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th July 2018 14:03:51 Hours

எல்ல காட்டுப் பகுதியில் பரவிய தீ அனைப்பு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் ‘சிறிய சிவனொலிபாதம்’ எல்ல பகுதியில் பரவிய காட்டு தீ 25 இராணுவத்தினரது பங்களிப்புடன் அனைக்கப்பட்டு கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களுக்கு வனவிலங்கு திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்டவேண்டுகோளுக்கமைய இந்த பணிகள் இராணுவத்தினால் மேற்கொண்டு கட்டுபாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

இப் பிரதேசத்தில் வரண்ட காலநிலை தற்பொழுது நிகழ்கின்றது. latest Running | Nike SB Dunk High Hawaii , Where To Buy , CZ2232-300 , Worldarchitecturefestival