Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th April 2021 06:30:22 Hours

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு யாத்ரீகர்களுக்கு காலை உணவு

ஏப்ரல் 04 உயிர்த ஞாயிறு தினத்தில் ஒட்டுசுட்டான் கூலாம்முரிப்பு சூசையப்பர் கத்தோலிக்க தேவாலய ஆராதனையில் கலந்துகொண்ட யாத்ரீகர்களுக்கான காலை உணவு பொதிகளை, 64 வது படைப் பிரிவின் படையினர் மற்றும் 14 வது இலங்கை சிங்க படையணியுடன் இணைந்து வழங்கினர் .

64 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுல கருணாரத்ன அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய 150 பொதுமக்களுக்கு இந்த காலை உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.