08th May 2024 17:18:56 Hours
07 மே 2024 அன்று பனாகொட இராணுவ மைதானத்தில் நடைப்பெற்ற உகண்டா தேசிய அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை இராணுவ கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. உகண்டா அணியை 111 ஓட்டங்களுக்கு சகல விக்கட்களையும் வீழ்த்தி இராணுவ அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இராணுவ அணி 5 விக்கெட் இழப்புக்கு 116 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இராணுவ அணியின் தனிப்பட்ட திறன்கள் பின்வருமாறு:
துடுப்பாட்டம்
மேஜர் என்டீஎல்சீ பெரேரா – 38 ஓட்டங்கள்
சிப்பாய் டபிள்யூஎஸ்ஈஎன் பெர்னாண்டோ - 30 ஓட்டங்கள்
அதிகாரவாணையற்ற அதிகாரி 11 டிஜிஏஎஸ் குணரத்ன – 19 ஓட்டங்கள்
லெப்டினன்ட் ஏ ஹேரத் -13 ரன்கள் (ஆட்டமிழக்காமல்)
பந்து வீச்சு
அதிகாரவாணையற்ற அதிகாரி 11 டிஜிஏஎஸ் குணரத்ன – 10/3
அதிகாரவாணையற்ற அதிகாரி 1 எஸ் பிரசன்ன – 15/3
கோப்ரல் கேஜிபி சந்திரபோஸ் – 22/ 3
சிப்பாய் டபிள்யூபீசீ தீக்ஷன – 3 / 1