Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd May 2019 13:58:18 Hours

இஸ்லாமிய பயங்கரவாதகுண்டுதாரிகளின் அடையாளம் கண்டு பிடிப்பு

சங்கிரில்லா, சினமன், கிங்ஷ்பரி ஹோட்டல்கள், புனித செபஸ்தியார், நீர்கொழும்பு கடுவாபிடிய, கொடஹேன புனித அந்தோனியார், மட்டக்களப்பு சயோன் கிறிஸ்தவ தேவாலயங்கள், தெஹிவல மற்றும் தெமடஹொட மஹாவில பூங்காவில் இடம்பெற்ற குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய குண்டுதாரிகள் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர அவர்கள் தெரிவித்தார்.

அடையாளம் காணப்பட்ட பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் பின்வருமாறு.best Running shoes | balerínky