23rd January 2025 19:22:48 Hours
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் 21 வது படைத்தளபதியாக மேஜர் ஜெனரல் பீ.ஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடப்ளியூசி பீஎஸ்சி அவர்கள் 2025 ஜனவரி 20 அன்று இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயங்கள் மற்றும் மத ஆசிர்வாதங்களுக்குப் பிறகு கடமைகளைப் பொறுப்பேற்றார்.