Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th January 2025 15:14:00 Hours

இலங்கை சிங்க படையணியின் பிரிகேடியர் என்.ஜீ.ஜீ.எஸ் திலகரத்ன (ஓய்வு) காலமானார்

இலங்கை சிங்க படையணியின் பிரிகேடியர் என்.ஜீ.ஜீ.எஸ் திலகரத்ன (ஓய்வு) 2025 ஜனவரி 18 ஆம் திகதி குறுகிய கால சுகவீனத்தால் காலமானார். அவர் மரணமடையும் போது அவருக்கு வயது 61 ஆகும்.

அவரது உடல் விரைவில் குன்னேபனவில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும். அவரது இறுதிச் கிரியைகள் முழு இராணுவ மரியாதையுடன் 2025 ஜனவரி 20 ஆம் திகதி அமுனுகம மயானத்தில் நடைபெறும்.