2017 ஆம் ஆண்டிற்கான பாரம் துாக்கும் போட்டி (28) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றது. 7 படையணிகளைச் சேர்ந்த 80 போட்டியாளர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டணர். இறுதியில் இலங்கை இலேசாயுத காலாட் படையணி வெற்றியை பெற்றுக் கொண்டது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக விஷேட படையணியின் கட்ளை தளபதி வருகை தந்து போற்றியில் வெற்றிபெற்ற வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கிண்ணங்களை வழங்கி கௌரவித்தார்.
Sneakers Store | Ανδρικά Nike