Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st January 2020 06:06:46 Hours

இலங்கை இராணுவ மகளிர் வீராங்கனையினருக்கு விரிவுரை

இலங்கை இராணுவ 2 ஆவது மகளிர் படையணியின் வீராங்கனையினருக்கு 'இளைஞர் வாழ்க்கை மற்றும் பெண் வீராங்கனைகள் தொடர்பான விரிவுரையானது மனோதத்துவ நிபுனத்துவ பணிப்பகத்தின் லெப்டினன் கேணல் பி.ஜீ சமந்தி அவர்களால் கடந்த 30 ஆம் திகதி வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

இந்த விரிவுரையில் 21 மகளிர் அதிகாரிகளும், 76 மகளிர் வீராங்கனைகளும் கலந்துகொண்டன. Running Sneakers | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp