Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th June 2024 21:12:09 Hours

இலங்கை இராணுவ போர்கருவி படையினரால் கல்பாத்த சுகிதா மாற்றுத் திறனாளிகள் மகளிர் இல்லத்தில் சிரமதான பணி

அண்மையில் ஏற்பட்ட வெள்ள பெருக்கை தொடர்ந்து, 2024 ஜூன் 09 ஆம் திகதி கல்பாத்த சுகிதா மாற்றுத் திறனாளிகள் மகளிர் இல்லத்தில் இலங்கை இராணுவ போர்கருவி படையணி படையினரால் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் நிலைய தளபதி கேணல் கேஎம்ஏடபிள்யுகே பெரேரா ஏஏடிஓ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் படையினரால் சுற்றுசூழல் மற்றும் கட்டிடத்தின் உட்புறம் என்பன பயன்பாட்டிற்கு தயாரான முறையில் சுத்தம் செய்யப்பட்டன.