Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th June 2019 08:11:13 Hours

இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் விசேட விசாரணை பிரிவின் ஆண்டு விழா

இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் விசேட விசாரணை பிரிவின் புதிய நவீன விசாரனை முறையான தொழில்நுட்ப – ஒலி முறையானது அறிமுகப்படுத்தப்பட்டதுடன் இப் படையணியின் 22ஆவது ஆண்டு விழா மற்றும் பல ஆண்டு விழா நிகழ்வுகள் போன்றன கடந்த வெள்ளிக் கிழமை (07) நாராஹென்பிட்டவில் உள்ள இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் இடம் பெற்றது.

மேலும் இதன் போது விசேட விசாரணை பிரிவின் ஓர் அங்கமாக புதிதாக குற்ற தடய காட்சிப்படுத்தல் அறை அமையப்பெற்றதுடன் இதன் போது இலங்கை இராணுவ ஒழுக்காற்று பணிப்பக பணிப்பாளரான பிரிகேடியர் எல் பி ஆர் பிரேமலால் அவர்கள் கலந்து கொண்டார். அந்த வகையில் இப் பிரிவின் மூலம் குற்ற செயற்பாடுகளை கண்டறிவதற்கான நவீனமயப்படுத்தப்பட்ட முறையிலான விடேச விசாரனை முறைகள் அபாயகமரமான போதை பொருள் தடுப்பு முறைகள் மற்றும் விசாரணை முறைகளை மேற்கொள்வதற்கான உத்திகள் போன்ற மேலும் பல விடயங்கள் போன்ற இராணுவ பொலிஸ் படையணி அதிகாரிகள் மற்றும் படையினரால் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்துடன் இவ்வாறு புதிதாக அமையப்பெற்ற குற்றவியல் தடய பிரிவின் மூலம் பலவாறான குற்றவியல் விபரங்களை அறிதல் வன்முறை விதிகள் போதைப் பொருள் நிக்கொட்டின் முறைகளை கண்டறிதல் தடயங்களைத் திறட்டுதல் குற்றவியல் தொடர்பான விசாரனை விபரங்களை சேகரித்தல் கால் தட மற்றும் கையடையாளங்களை மேற்கொள்ளல் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான விடயங்களை கண்டறிதல் அத்துடன் குற்றவியல் தொடர்பா சாட்சியங்களை மற்றும் விசாரனைகளை மேற்கொள்ளல்.

ஆந்த வகையில் இவ் விசேட விசாரனை பிரிவின் 22ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இராணுவ ஒழுங்காற்று நடவடிக்கை பணிப்பக பணிப்பாளரான பிரிகேடியர் எல் பி ஆர் பிரேமலால் விசேட விசாரனை பிரிவின் தளபதியான கேர்ணல் ஏ சி ஏ டி சொய்சா போன்றோர் கலந்து கொண்டனர்.

இதன் போது கேர்ணல் ஏ சி ஏ டி சொய்சா அவர்களின் தலைமையில் விசேட இராணுவ அணிவகுப்பு மரியாதை நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் மத அனுஷ்டானங்களும் இடம் பெற்றன. Adidas shoes | adidas Yeezy Boost 700 , Ietp