Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th December 2019 14:59:28 Hours

இலங்கை இராணுவ தொழிற் பயிற்சி மையத்தினரால் இலவச மூலிகை பானங்கள் வழங்கல்

நத்தார் தினத்தை முன்னிட்டு சாலிய வேவயில் அமைந்துள்ள சமூக திட்டத்தை நடத்தும் இராணுவ தொழில் பயிற்சி மையத்தின் கட்டளை தளபதி அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய (25) ஆம் திகதி புதன் கிழமை தொழில் பயிற்சி மையத்தின் படையினரால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இலவச மூலிகை பானங்கள் வழங்கப்பட்டது.

அதற்கமைய இராணுவ தொழில் பயிற்சி மையத்தினரால் நிகழ்வுக்கு முன்பு, இராணுவ தொழில் பயிற்சி மையத்தின் அனைத்து படையினரால் பிரதான நுழைவு வளாகத்தை அலங்கரித்ததுடன், நத்தார் தினத்தன்று பல நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு உணவும் வழங்கினர். அத்துடன் தொழில் பயிற்சி மையத்தின் உள்ள அனைத்து படையினர்களுக்கும் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கினர். Best Nike Sneakers | Air Jordan 1 Retro High OG University Blue - Gov