Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th May 2020 20:00:47 Hours

இலங்கைக்கு வருகை தொடர்கின்றது

அதிமேன்மை தாங்கிய ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் இலங்கை விமானம் சேவைக்கு சொந்தமான யுஎல் 1206 விமானம் ஊடாக இன்று 29 ஆம் திகதி பெலரஸில் இருந்து கொழும்பிற்கு 275 பேர் அழைத்துவரப்பட்டதாக கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

அனைவரும் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

கொவிட் 19 பரவல் காரணமாக பெலரஸில் சில காலம் நிர்க்கதியானவர்கள். bridge media | 『アディダス』に分類された記事一覧