Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th May 2020 23:33:48 Hours

இராணுவ வைத்தியசாலை புதிய பணிப்பாளரின் கடமைப் பொறுப்பேற்கும் நிகழ்வு

கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் பணிப்பாளராக இலங்கை இராணுவ வைத்திய சேவைப் படையணியைச் சேர்ந்த கேணல் சம்பிக்க அத்தநாயக்க அவர்கள் வியாழக்கிழமை 14 ஆம் திகதி தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் 3 ஆவது பணிப்பாளராகும்.

மேலும் அவர் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது புதிய அலுவலகத்தினை பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வின் போது பல பதவி நிலை அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. spy offers | Nike Shoes