Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th March 2020 15:30:00 Hours

இராணுவ வைத்தியசாலையில் புதிதாக பயிற்சி பெற்ற ஆலோசகர்களால் விரிவுரை

இராணுவ வைத்தியசாலையின் 2 ஆம் கட்டமாக, யாழ், கிளிநொச்சி மற்றும் வன்னி ஆகிய பாதுகாப்பு படைத் தலைமையகங்களுக்கு மருத்துவ ஆலோசகர்களாகப் பயிற்சி பெற்ற வைத்திய இராணுவ அதிகாரிகள் மார்ச் 2 ஆம் திகதி தொடக்கம் 6 ஆம் திகதிகளில் கொழும்பு நரஹென்பிட்டயில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலையில் தங்கள் நடைமுறை விருவுரைகளை நடத்தினர்.

இந்த திட்டமானது இராணுவ உலவியல் நடவடிக்கை பணியகம் மற்றும் இராணுவ தடுப்பு மருந்துகள் மற்றும் மன நல பணியகத்தின் மேற்பார்வையில் நடத்தப்பட்டது. buy shoes | Women's Nike Air Max 270 React trainers - Latest Releases , youth boys nike sunray sandals clearance outlet