Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ வீராங்கனை ஹமர் துரோவிங் போட்டியில் வெற்றி

தேசிய விளையாட்டு கழகத்தின் ஒழுங்கு செய்யப்பட்ட 43ஆவது இறுதி நாள் போட்டியில் இலங்கை இராணுவ விளையாட்டு கழகத்தின் மகளீர்ப் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்பிரல் ஏ . டபிள்யூ. எஸ் . எம் அமரசிங்க கடந்த ஞாயிற்றுக் கிழமை (24) இடம் பெற்ற குண்டெறிதல் போட்டியில் பங்கு பற்றி வெற்றியீட்டியுள்ளார்.

அந்த வகையில் இவர் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தைச் தட்டிச் சென்றுள்ளார். இந்த போட்டிகள் மாத்தறை கோட்டாவில மைதானத்தில் 43 ஆவது தேசிய விளையாட்டு நிகழ்வில் பங்கு பற்றி இந்த வீராங்களை வெற்றி பெற்றுள்ளார்.

Best Nike Sneakers | Nike Shoes, Sneakers & Accessories